"சிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படங்களைத் தடுக்கப் பார்க்கின்றனர் " - உஷா ராஜேந்திரன்

0 5363

நடிகர் சிலம்பரசனின் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் அவரது படங்களை தடை செய்ய நினைப்பதாக அவரது தாயார் உஷா ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.

“அன்பானவன், அடங்காதவன், அசராதவன்” பட விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா சாலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த உஷா ராஜேந்தர், ஆதாரம் இல்லாமல் தொடர்ச்சியாக தங்களை அழைத்து கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் எனக் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments